FAIL (the browser should render some flash content, not this).
 

மரண அறிவிப்பு



PODAKKUDI

தேதி: 12.12.2015
    நபர்: அஷ்ரஃப் நிஷா
    முகவரி: கீழத்தெரு, பொதக்குடி


    உறவுகள்: A.K. ஹசன் அலி அவர்களின் மனைவி ஆவார்.


    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


    நல்லடக்க நேரம் & இடம்:

பழைய பதிவுகளை படிக்க

படிக்க

திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி..


இதர பயனுள்ள தகவல்கள்


WEATHER TODAY

காஷ்மீர் டூ சென்னை.. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ஓடோடி வந்த "சூப்பர் ஹெர்குலஸ்"*வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முக்கிய ஆவணங்கள்... திரும்பப் பெற இதோ வழிகள்!*மழைக்குப் பின் வீட்டில் நுழைய இதெல்லாம் முக்கியம் - ஒரு பாதுகாப்பு பட்டியல் உங்களுக்காக!**



இறைவனின் மிகப் பெரும் கிருபையால் நாம் இந்த Podakkudi இணையதளத்தை எங்களால் முடிந்த அளவு எளிதாக ஆக்கி வைத்துள்ளோம். நமது சமுதாய மக்களின் பொதுநலன் கருதி உருவாக்கப்பட்ட இந்த இணைய- தளம் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இயக்கப்படுகிறது.

நீங்கள் ஒவ்வொருவரும் இணையத்தில் அதிக நேரத்தை செலவிடுபவர்களாக இருக்கிறீர்கள். சமுதாய சிந்தனை உடையவர்கள் தஙகளின் மேலான ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பொதக்குடி அமீரக ஜமாத் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள்

இங்கு ஒரு கிளிக் செய்து இந்த இணையதளத்தை தங்களது browser -ன் முதல் பக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள்

Podakkudi யின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள்...

www.podakkudi.net                 www.podakkudi.info

வேலை தேடுவோர் விபரம்               Live Cricket Score

More >>

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


முக்கிய நிகழ்வுகள்

  • பொதக்குடி ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தின Get Together 2015 புகைப்படங்கள்

  • பொதக்குடி ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தின Get Together 2014 வீடியோ & புகைப்படம்

  • பொதக்குடி ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரகத்தின் நோன்பு திறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி அழைப்பிதழ்
  • இதுவரை எல்பிஜி சிலிண்டர் எத்தனை வாங்கினோம்

    வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் (தடுக்கப்பட வேண்டியவை)

    read more

    நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம்.அல்குர்ஆன் 2:183

    குறிப்பிட்ட நாள்களில்தான் (நோன்பு நோற்பது கடமையாகும்.) ஆயினும் (அந்நாள்களில்) உங்களில் யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். தவிர, (எக்காரணத் தினாலாவது நோன்பு நோற்கக் கஷ்டப்படுபவர்கள் அதற்குப்) பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். எவரேனும் நன்மையை நாடி (பரிகாரத்திற்குரிய அளவைவிட அதிகமாகத்) தானம் செய்தால் அது அவருக்கே நன்மை. ஆயினும், (பரிகாரமாகத் தானம் கொடுப்பதைவிட நோன்பின் நன்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை தெரிந்து கொள்வீர்கள்)..அல்குர்ஆன் 2:184


    Copyright 2012 © Podakkudi UAE Jamaath. All rights reserved. | Terms of use  |  Privacy Policy