அமீரக தனியார் நிருவனங்களுக்கு ஈதுல் ஃபித்ர் பெருநாள் விடுமுறை தினங்களை அமீரகம் அறிவித்துள்ளது.

29 நோன்பாக இருந்தால், ஷவ்வால் 1 மற்றும் ஷவ்வால் 2 (வெள்ளி மற்றும் சனி ) ஆகிய இரண்டு தினங்கள் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *