பொதக்குடி ஜமாஅத் அமைப்பின் ஐக்கிய அரபு அமீரக 46-ம் தேசிய தின ஒன்றுகூடல் நிகழ்ச்சி

எவ்வருடம்போல் இவ்வருடமும், நமது ஜமாஅத் அமைப்பின் தேசியதின ஒன்றுகூடல் நிகழ்ச்சி துபாய் ஜபீல் பார்க்கில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 02/12/2017 சனிக்கிழமை அன்றுநடைபெற இருப்பதால், நமதூர் சகோதரர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அதுசமயம், பெரியவர்களுக்கான குர்ஆன் வினா விடை போட்டிகள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் அதைனை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

நுழைவுச்சீட்டு, மதிய உணவு மற்றும் மாலை தேநீர் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சகோதரர்கள் கீழ்கண்ட எண்ணை அழைத்து தங்களது வருகையை பதிவு செய்துகொள்ளவும்.

+97156 919 5678 / +97150 130 0271 / +97150 792 9720

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *