பொதக்குடி ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரகத்தின் 2018 & 2019-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு

2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்

2018 & 2019-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29/12/2017 மாலை 6:30 மணியளவில் நடைபெற்ற நமது பொதக்குடி ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரக அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் 2017 ஆம் ஆண்டிற்கான நிர்வாகத்தின் ஆண்டறிக்கை சமர்பிக்கப்பட்டது. மேலும் ஜனாப் MPH அப்துர்ரஷீது அவர்களின் தலைமையில் செயல்பட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து பாராட்டப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 2018-2019 (இரண்டாண்டுகள்) ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் நியமன அடிப்படையில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.


தலைவர்: KSH பஷீர் அஹமது

துணை தலைவர்கள்:

MS நிஜாமுதீன்
NA அப்துல் காதர்
OMA வஜுஹுதீன்

செயலாளர்: MN ஹாஜா மைதீன்

துணை செயலாளர்கள்:

A பகுருதீன்
A மைதீன் அப்துல் காதர்
AI மல்ஹர்தீன்

பொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்

துணை பொருளாளர்கள்:

SMA வாஹிது அலி
A முஹம்மது அஸாருதீன்

தகவல் தொடர்பு: KMN முஹம்மது இஸ்மாயில் & TS முஹம்மது அபுதாஹிர்

நமது ஜமாஅத்தின் அனைத்து நலத்திட்டங்களும் எப்போதும் போல சிறப்பாக செயல்பட சகோதரர்கள் அனைவரும் தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


 

2017-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்

முன்னாள் 2017-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்

தலைவர்: MPH அப்துர்ரஷீது

துணை தலைவர்: PM தாஜுதீன்

செயலாளர்: AMS ரஹ்மத்துல்லாஹ்
துணை செயலாளர்கள்:
AH சிராஜுதீன்
K முஹம்மது ஷபியுல்லாஹ்

பொருளாளர்: PMA ஷேக் ஜெஹபர்தீன்
துணை பொருளாளர்: PAT சதக்கத்துல்லாஹ்

தகவல் தொடர்பு: KMN முஹம்மது இஸ்மாயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *