ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு

நமது நக்கீரனும், திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கத்தினரும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 21 அரசு பள்ளிக்குழந்தைகளை தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அழைத்து சென்று முக்கியமான இடங்கள், பிரபலங்களை சந்திக்கவைத்து வருகின்றனர்.  அந்த வகையில் சாத்தியமாகும் கனவு பயணத்தில் உள்ள இந்த மாணவர்கள் தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் நக்கீரன் பொறுப்பாசிரியர் கோ.வி.லெனின் அவர்களையும் சந்தித்து உரையாடினர்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *