AMS Rahmathullah

பெயர்: AMS ரஹ்மத்துல்லாஹ்

த/பெ: AMS ஷேக் அலாவுதீன்

அமைப்பு: பொதக்குடி ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகம்

பொறுப்பு: செயலாளர்

வருடம்: 2016-2017

ஜமாஅத்தில் சேவை: ஜமாஅத்தின் செயற்குழு, செயலாளர் மற்றும் துணை செயலாளர் பொறுப்புகள் வகித்து, பொதக்குடிக்கு அஞ்சலக கட்டிடம் கட்டி புதுமனைப்பள்ளிக்கு வக்ஃப் செய்தது, ஊரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியது மற்றும் பல்வேறு உதவிகள், குறிப்பாக ஏழைகளுக்காக மருத்துவம், கல்வி உதவிகள் புரிந்தது

தெரு: நூரியா தெரு

கல்வி: M.Sc.

வேலை: IT System Engineer

இதர சேவைகள்: பொதக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு நலப்பணிகள் மேற்கொண்டது

தொடர்புக்கு: +97150 792 9720