Home

இறைவனின் மிகப் பெரும் கிருபையால் நாம் இந்த பொதக்குடி இணையதளத்தை எளிதாக வடிவமைத்துள்ளோம். நமது சமுதாய மக்களின் பொதுநலன் கருதி உருவாக்கப்பட்ட இந்த இணைய- தளம் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இயக்கப்படுகிறது.

நீங்கள் ஒவ்வொருவரும் இணையத்தில் அதிக நேரத்தை செலவிடுபவர்களாக இருக்கிறீர்கள். சமுதாய சிந்தனை உடையவர்கள் தஙகளின் மேலான ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் படிக்க

This SITE under renovation

Sorry for the Inconveniences.

திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி…