KM Mohamed Salahudeen

பெயர்: KM முஹம்மது ஸலாஹுதீன்

த/பெ: KM முஹம்மது குத்தூஸ்

அமைப்பு: பொதக்குடி ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகம்

பொறுப்பு: பொருளாளர்

வருடம்: 2018-2019

ஜமாஅத்தில் சேவை: ஜமாஅத்தின் செயற்குழு உறுப்பினர் மற்றும் பொருளாளர் பொறுப்புகள் வகித்து, ஊரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியது மற்றும் பல்வேறு உதவிகள், குறிப்பாக ஏழைகளுக்காக மருத்துவம், கல்வி உதவிகள் புரிந்தது

 

தெரு: சவுக்கத் அலி தெரு

கல்வி: B.Com., PGDBA

வேலை: Finance Manager

இதர சேவைகள்: பொதக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு நலப்பணிகள் மேற்கொண்டது

தொடர்புக்கு: +97150 575 1270