MN Haja Maideen

பெயர்: MN ஹாஜா மைதீன்

த/பெ: MM நைனா முஹம்மது

அமைப்பு: பொதக்குடி ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகம்

பொறுப்பு: செயலாளர்

வருடம்: 2016-2017, 2018-2019

ஜமாஅத்தில் சேவை: ஜமாஅத்தின் தலைவர், செயலாளர் மற்றும் ஆலோசகர் பொறுப்புகள் வகித்து, பொதக்குடிக்கு அஞ்சலக கட்டிடம் கட்டி புதுமனைப்பள்ளிக்கு வக்ஃப் செய்தது, ஊரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியது மற்றும் பல்வேறு உதவிகள், குறிப்பாக ஏழைகளுக்காக மருத்துவம், கல்வி உதவிகள் புரிந்தது

தெரு: நூரியா தெரு

கல்வி: PRE DEGREE

வேலை: மேலாண்மை இயக்குனர்.

இதர சேவைகள்: பொதக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு நலப்பணிகள் மேற்கொண்டது

தொடர்புக்கு: +97150 358 2945