பெயர்: PMA ஷேக் ஜெஹபர்தீன்
த/பெ: PM அப்துல் வஹாப்
அமைப்பு: பொதக்குடி ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகம்
பொறுப்பு: பொருளாளர்
வருடம்: 2016-2017
ஜமாஅத்தில் சேவை: ஜமாஅத்தின் செயற்குழு மற்றும் பொருளாளர் பொறுப்புகள் வகித்து, பொதக்குடிக்கு அஞ்சலக கட்டிடம் கட்டி புதுமனைப்பள்ளிக்கு வக்ஃப் செய்தது, ஊரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியது மற்றும் பல்வேறு உதவிகள், குறிப்பாக ஏழைகளுக்காக மருத்துவம், கல்வி உதவிகள் புரிந்தது
தெரு: கரீமியா லேன்
கல்வி: B.Com.
வேலை: Operation Supervisor
இதர சேவைகள்: பொதக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு நலப்பணிகள் மேற்கொண்டது
தொடர்புக்கு: +97150 203 9453